Tuesday, January 08, 2013
இலங்கை::இலங்கையில் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டுள்ள உலகின் முன்னணி சுற்றாடல் நிறுவனத்தின் நிறுவுனர் ஏண்ட் ரிட்லி இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து உரையாடினார்.
மேல் மாகாண ஆளுநர் உதய கம்மன்பில் 'ஏர்த் அவர்" நிறுவனத்தின் இலங்கைப் பிரதிநிதி அப்துல் உவைஸ் ஆகியோர் உட்பட்ட குழுவினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
மேல் மாகாண ஆளுநர் உதய கம்மன்பில் 'ஏர்த் அவர்" நிறுவனத்தின் இலங்கைப் பிரதிநிதி அப்துல் உவைஸ் ஆகியோர் உட்பட்ட குழுவினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment