Monday, January 07, 2013
இலங்கை::கிளிநொச்சி, குஞ்சிபரந்தன் பகுதியில் தாய் மற்றும் அரவது மகனும் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நீர் நிரம்பிய குழியொன்றிலிருந்து இவர்களது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
நீரில் மூழ்கியதால் இவர்களது மரணங்கள் சம்பவத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்து இருவரது சடலங்களும் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
பிரேத பரிசோதனையை அடுத்து சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுமென கிளிநொச்சி தலைமையக பொலிஸ் நிலை இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment