Tuesday, January 15, 2013
இலங்கையில் பிரதமநீதியரசரின் பதவிவிலக்கலை பொதுநலவாய நாடுகள் அமைப்பு கண்டித்துள்ளது
எனவே இது தொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆராயவுள்ளதாக அமைப்பின் செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளார்
ஏற்கனவே பிரதமநீதியரசரின் பதவி விலக்கல் விடயத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளை பொதுநலவாய அமைப்பு விமர்சித்திருந்தது
இந்தநிலையில் பிரதமநீதியரசரின் பதவி விலக்கலானது, இலங்கையில் நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையில் முறுகலை தீவிரப்படுத்தியுள்ளது
அத்துடன் பொதுநலவாய நாடுகளின் கொள்கைகளுக்கும் முரணாக அமைந்துள்ளது என்று கமலேஸ் சர்மா குறிப்பிட்டுள்ளார்
இந்தநிலையில் கமலேஸ் சர்மா எதிர்வரும் பெப்ரவரியில் இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளார்
இதேவேளை பிரதமநீதியரசரின் பதவி விலக்கல் தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் அமைச்சரவை ஆராயவேண்டும் என்று கனேடிய பிரதமர் ஹாப்பர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment