Tuesday, January 15, 2013
இலங்கை::போலி நாணயத்தாள்களை வைத்திருந்த ராஷய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நீர்கொழும்பு, எக்குகால பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்படடுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றுலா வந்திருந்த நபர் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து போலி அமெரிக்க டொலர்கள் ஏழு கைப்பற்றப்பட்டுள்ளன.
இவரை இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டதாக தெரிவித்தனர்.

அம்பேபுஸ்ஸ ரயில் விபத்து; சாரதி மற்றும் உதவியாளர் கைது!
அம்பேபுஸ்ஸ ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலுடன் மோதிய ரயில் எஞ்சினின் சாரதி மற்றும் அதன் உதவியாளர் ஆகியோர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்துப் பணிப்பாளர் L.A.R.ரத்நாயக்க குறிப்பிட்டார்.
அம்பேபுஸ்ஸ ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலுடன் மற்றுமொரு ரயில் எஞ்சின் நேற்று மாலை மோதியதில் ஐவர் காயமடைந்தனர்.
சமிக்கை கிடைக்கும் வரையில் அம்பேபுஸ்ஸ ரயில் நிலையத்திற்கு அருகில் குறித்த ரயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததாக ரயில்வே இணைப்பதிகாரி B.A.P.ஆரியரத்ன குறிப்பிட்டார்.
அதன்போது, பின்னால் வந்த ரயில் எஞ்சினொன்று குறித்த ரயில் மீது மோதியதாக ரயில்வே இணைப்பதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment