Tuesday, January 15, 2013

ஜரோப்பாவிற்கேற்ற விதத்தில் செயற்பட வேண்டிய அவசியம் இல்லை - அமைச்சர் ராஜித சேனாராத்ன!

Tuesday, January 15, 2013
இலங்கை::நாட்டின் அரசாங்கத்திற்கு ஏற்ற விதத்தில் ஒரு நாடு செயற்படுவதைத் தவிர ஜரோப்பாவிற்கு வேண்டிய விதத்தில் செயற்பட வேண்டிய அவசியம் இல்லை,

கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாராத்ன தெரிவித்துள்ளார்.

பேருவளையில் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் ஒன்றை அவர் நேற்று திறந்துவைத்து உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment