Thursday, January 10, 2013

இலங்கையில் இருந்து இணையத்தளம் மூலம் நிதிமோசடியை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட 94 பேர் நாடுகடத்தல்!

Thursday, January 10, 2013
இலங்கை::இலங்கையில் இருந்து இணையத்தளம் மூலம் நிதிமோசடியை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட 94 தாய்வான் பிரஜைகள் நேற்று நாடு கடத்தப்பட்டனர்

கடந்த டிசம்பர் மாதத்தில் குறி;த்த நிதிமோசடி தொடர்பில் 100 பேர் இலங்கை மற்றும் சீன காவல்துறையினரால் இலங்கையில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்

இவர்களில் 74 ஆண்களும் 26 பெண்களும் அடங்கியிருந்தனர்

இதில் 94 பேர் தாய்வான் நாட்டை சேர்ந்தவர்களாவர்



No comments:

Post a Comment