Thursday, January 10, 2013
இலங்கை::அவிசாவளை நீதிமன்ற விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 10 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
மூன்று சிறைச்சாலை அதிகாரிகளைத் தாக்கிவிட்டு இன்று காலை 6.30 அளவில் தப்பிச் சென்ற குறித்த கைதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment