Wednesday, December 05, 2012
இலங்கை::காலி - தல்பே பிரதேசத்தில் ரயிலில் மோதி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ரயில் தண்டவாளத்தில் சைக்கிளில் செல்ல முயற்சித்தபோது இன்று ஒரு மணியளவில் சிறார்கள் இருவரும் ரயிலில் மோதியுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
10 மற்றும் 6 வயதுடைய சிறுவர்களே வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளனர்.

No comments:
Post a Comment