Monday, December 3, 2012

தலைமை நீடிப்புக்காக ரணிலுக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து!

Monday, December 03, 2012
இலங்கை::எதிர்வரும் 6 வருட காலப் பகுதிக்கு கட்சித் தலைமைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

குண்டசாலையில், கட்டிட நிர்மாண இயந்திராதி உபகரண பயிற்சி பாடசாலையை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த தமது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டார்.

இதேவேளை, தமது 90 வது ஜன்ம தினத்தை கொண்டாடிய சிறிலங்கா ராமஞ்ஞ மகா நிக்காயவின் தலைமைத் தேரர் நாபானே பிரேமசிறியை ஜனாதிபதி நேற்று சந்தித்துள்ளார்.

தேரருக்கு ஆசிவேண்டி இடம்பெற்ற சமய நிகழ்விலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment