Thursday, December 6, 2012

கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சு வார்தை தொடர்பில் தமக்கு இது வரையில் எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை - சம்பந்தன்!

Thursday, December 06, 2012
இலங்கை::அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சு வார்தை தொடர்பில் தமக்கு இது வரையில் எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேசத்தின் அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், அரசாங்கம் தமிழ் தேசிய கூட்;டமைப்புடன் விரைவில் பேசவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில், இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவர் இரா சம்பந்தனை எமது செய்தி சேவை தொடர்புக்கொண்டு வினவியது.

No comments:

Post a Comment