Tuesday, December 4, 2012

கைதான மாணவர்களை விடுவிக்கக் கோரி யாழில் (புலி பினாமிகளின்) கவனயீர்ப்புப் போராட்டம்!

Tuesday, December 04, 2012
இலங்கை::கைதான  (புலி பினாமிகளை) மாணவர்களை விடுவிக்கக் கோரி யாழில் (புலி பினாமிகளின்) கவனயீர்ப்புப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டமை குறித்தும், பல்கலைக்கழக வளாகத்தில் செயற்பாட்டை கண்டித்தும் இன்று செவ்வாய்க்கிழமை யாழ். பஸ் நிலையத்தின் முன்பாக  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

யாழ். பஸ் நிலையத்தில் இன்று காலை 11.00 மணிமுதல் 12.00 மணிவரை சுமார் 1 மணித்தியாலயம் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர் சங்கம், பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து, ஒன்றிணைந்து - கைதுசெய்யப்பட்ட  (புலி பினாமிகளை) மாணவர்களை விடுதலை செய்யக் கோரியும்,
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது,  (புலி பினாமிகளை) விடுதலை செய் விடுதலை செய்...  (புலி பினாமிகளை) மாணவர்களை விடுதலை செய்”, அடிக்காதே அடிக்காதே...  (புலி பினாமிகளை) மாணவர்களை அடிக்காதே” போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில்,(புலி பினாமிகளின்)  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன், (புலி பினாமிகளின்) தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் பத்மினி சிதம்பரநாதன், (புலி பினாமிகளின்) தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், ஜனநாயக மக்கள் முன்னணி, நவ சமசமாஜ கட்சி உறுப்பினர்கள் உட்பட அரசியல் கட்சி உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

அத்துடன், கைதுசெய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்ய விலியுறுத்தி வெளியிடப்பட்ட மகஜரை ஜ.நா மனித உரிமைகள் அமைப்பின் செயலாளர் நவநீதம்பிள்ளை மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்களுக்கும் கையளிக்கவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தின்போது (புலி பினாமிகளின்) தமிழ் தேசிய மக்கள் முண்னணியினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment