Tuesday, December 11, 2012
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலை இந்துக் கோயில்களின் மதக்குருக்கள் மற்றும் கோயில் நிர்வாக நபை உறுப்பினர்களைச் சந்தித்தார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது நாட்டிலுள்ள சகல இந்துக்கோயில்களின் மதக்குருக்கள் மற்றும் கோயில் நிர்வாக நபை உறுப்பினர்கள் பெரும் எண்ணிக்கையானோர் கலந்துக்கொண்டனர்.
இச் சந்திப்பின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்துக் கோயில்களின் அபிவிருத்திக்காக நிதி உதவிகளையும் வழங்கினார்.
அமைச்சர்களான பெசில் ராஜபக்ஷ ,டக்டஸ் தேவானந்தா ,ரத்னசிறி விக்கிரமநாயக்க விநாயகமூர்த்தி முரளீதரன்,மஹிந்தானந்த அளுத்கமகே ,எம்.கே.டி.எஸ். குணவர்த்தன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்தக் கொண்டனர்.








No comments:
Post a Comment