Monday, December 03, 2012
இலங்கை::திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் 37 இந்திய மீனவர்கள் கைது!
திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் 37 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
இவர்களது 5 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
திருகோணமலை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களது 5 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
திருகோணமலை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment