Tuesday, December 4, 2012

மாத்தளை பொது மருத்துவமனை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையின் போது 24 எலும்பு கூடுகள் மற்றும் மண்டை ஒடுகள் என்பன மீட்பு!

Tuesday, December 04, 2012
இலங்கை::மாத்தளை பொது மருத்துவமனை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையின் போது 24 எலும்பு கூடுகள் மற்றும் மண்டை ஒடுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இந்த தகவலை காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இதனிடையே, கடந்த 26 ஆம் திகதி மருத்துவமனை வளாகத்தில் இனங் காணப்பட்ட எலும்புக் கூடுகள் மாத்தளை மாவட்ட நீதவான் முன்னிலையில் மீட்கப்பட்டுள்ளன

No comments:

Post a Comment