Monday, November 5, 2012

போத்தல கொலை சந்தேக நபர்கள் நீதிமன்றில்!

Monday,November 05, 2012
இலங்கை::காலி – போத்தல வல்பிட்டவத்தையில் நேற்றைய தினம் மீட்கப்பட்ட நான்கு சடலங்கள் தொடர்பில் கைதான நான்கு பேரும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இதற்கிடையில் கைதானவர்களிடம் மூன்று காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று மீட்கப்பட்ட நான்கு சடலங்களும், ஏற்கனவே காலியில் வர்த்தகர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று காவல்துறையினர் சந்தேம் வெளியிட்டிருந்தனர்.

No comments:

Post a Comment