Monday, November 5, 2012

தேனியில் இருந்து இலங்கைக்கு பத்தரை கிலோ கஞ்சா கடத்த முயன்றவர் இராமேஸ்வரத்தில் கைது!

Monday,November 05, 2012
இராமேஸ்வரம்::தேனியில் இருந்து இலங்கைக்கு பத்தரை கிலோ கஞ்சா கடத்த முயன்றவர் இராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டார்.

இராமேஸ்வரம் ராஜகோபால் நகர் ராமநாதன் 40, நேற்று முன்தினம் மதுரையில் இருந்து இராமேஸ்வரத்திற்கு ரயிலில் வந்தார்.

போதையில் தூங்கிய இவரது பையை, ரயில்வே பொலிசார் சோதனையிட்டனர்.

பத்தரை கிலோ கஞ்சா (சர்வதேச மதிப்பு 5 லட்ச ரூபாய்) இருந்தது. கைது செய்யப்பட்ட இவர், "தேனியில் கஞ்சா வாங்கி, இராமேஸ்வரம் வியாபாரியிடம் வழங்குவேன்.

அவர் படகில், இலங்கைக்கு கடத்தி விடுவார்´ என்றார்.

No comments:

Post a Comment