Saturday, October 27, 2012
இலங்கை::2012ம் ஆண்டுக்கான சீர்த்திருத்தப்பட்ட வாக்காளர் பெயர் பட்டியல் தொடர்பிலா முறைபாடுகளை செலுத்தும் காலஅவகாசம் இந்த மாதம் 31ம் திகதியுடன் நிறைவடைகிறது.
இந்த வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் இருப்பின், அது தொடர்பில் தேர்தல்கள் செயலகத்தில் முறையிட முடியும்.
கிராம சேவகர்கள் மற்றும் பிரதேச செயலகங்களிலும் புதிய வாக்காளர் பெயர்பட்டியல் காணப்படுகின்றன.
அதில் தமது பெயர் விபரங்களை பரிசீலித்து, முறைபாடுகள் இருப்பின் அவற்றை தேர்தல்கள் திணைக்களத்துக்கு எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னபதாக அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது
No comments:
Post a Comment