Saturday, October 27, 2012

சென்னையில் இருந்து எடுத்து வரப்பட்ட கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

Saturday, October 27, 2012
இலங்கை::சென்னையில் இருந்து எடுத்து வரப்பட்ட கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை காவற்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.

இந்தநிலையில், கைது செய்யப்பட்டவரிடமிருந்து 1 கிலோ 912 கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக எமது கட்டுநாயக்க வானுர்தி தள செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கைது செய்யப்பட்டவர் பொகவந்தலாவைச் சேர்ந்தவர் என காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment