Friday, October 05, 2012
இலங்கை::வெளிநாட்டு நாணயத்தாள்களை சட்டவிரோதமாக எடுத்துச் செல்ல முயற்சித்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 16 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதாக விமான நிலைய சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்

No comments:
Post a Comment