Wednesday, October 03, 2012
இலங்கையில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் பணிகள் கிரமமான முறையில் குறைக்கப்பட உள்ளதாக அன்டானியோ குட்டாரஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மேற்கொண்டு வந்த செயற்பாட்டு ரீதியான பங்களிப்பினை குறைத்துக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கும், இடம்பெயர் இலங்கைர்கள் சொந்த இடங்களில் மீள் குடியேறுவதற்கும் n;தாடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் 63ம் அமர்வுகளில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment