Tuesday, September 4, 2012

யாத்திரிகர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம்:புலம்பெயர் புலிகள் இயக்கத்தினரே தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக-நியோமால் பெரேரா தெரிவித்தார்

Tuesday,September,04,2012
இலங்கை::சென்னையில் இலங்கை யாத்திரிகர்கள் எதிர் கொண்ட பிரச்சினைகள் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கை யாத்திரிகர்கள் மீதான தாக்குதல்களின் போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலை புலம்பெயர் புலிகள் இயக்கத்தினரே மேற்கொண்டுள்ளதாகவும் நியோமால் பெரேரா மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment