Tuesday, September 4, 2012

நாமல்ராஜபக்க்ஷ காத்தான்குடிக்கு விஜயம்!

Tuesday,September,04,2012
இலங்கை::பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்க்ஷ இன்று காத்தான்குடிக்கு விஜயம் செய்தார். நேற்றைய தினம் ஜனாதிபதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்ட கிழகு மாகாணத்தின் முதலாவது சுரங்கப்பாதையினை பார்வையிட்ட நாமல்ராஜபக்க்ஷ ஆரையம்பதி தொடக்கம் காத்தான்குடி அந்நாசர் வித்தியாலயம் வரை நடைபவனியாக மக்களை சந்தித்தார்.
இந்நிகழ்வின் போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நகரமுதல்வர் அஸ்பர் முன்னால் மாகாணசபை உறுப்பினர் பரீட் ஆகியோருடன் நகரசபை உறுப்பினர்கன் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment