Wednesday, September 5, 2012

(புலி ஆதரவு கோமாளிகளிகள்) விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!

Wednesday,September,05,2012
திருவள்ளூர்:இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து(புலி ஆதரவு கோமாளி கட்சியினர்) விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் ராஜபக்சேவை இந்தியாவில் நுழைய தடை விதிக்க கோரியும் திருவள்ளூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (புலி ஆதரவு கோமாளிகளிகள்) விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!

No comments:

Post a Comment