Sunday, August 26, 2012இலங்கை::கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபை தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினம் இன்றாகும்.
உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாத வாக்காளர்கள் அது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.
இதற்கமைய தபால் திணைக்கள உத்தியோகத்தர்களினால் இன்றைய தினம் உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment