Tuesday, July 03, 2012
நாட்டில் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள்அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா மிரர் இணைய தளம் முடக்கப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்புகருத்து வெளியிட்டுள்ளது.
இணைய தளங்கள் முடக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் கிட்டியதாகஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்டீன் நெசர்கீதெரிவித்துள்ளார்.
இலங்கை மட்டுமன்றி உலகின் ஏனைய நாடுகளிலும் ஊடகவியலாளர்களின்சுதந்திரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமானது எனஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஊடக சுதந்திரத்தை, தனிப்பட்ட நபர்களின்வாழ்க்கையை சீர்குலைக்க பயன்படுத்த அனுமதிக்க முடியாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லதெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment