Monday, June 4, 2012

ராமேஸ்வரத்தில் பைக் மீது கார் மோதி இலங்கை அகதி பலி!

Monday, June, 04, 2012
ராமேஸ்வரம்::ராமேஸ்வரத்தில் பைக் மீது கார் மோதி இலங்கை அகதி பலி:-

ராமேஸ்வரம்:மண்டபம் அருகே நேற்று நள்ளிரவில் பைக் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதில் ஒரு இலங்கை அகதி பலியானார். 3பேர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மண்டபம் அருகே நள்ளிரவில் 3 இலங்கை அகதிகள் சாலையை கடந்து அகதிகள் முகாமிற்கு செல்ல முயன்றபோது கப்பல் அதிகாரியின் கார் மோதியது இதில் பைக்கில் வந்த மூவரில் ஒருவர் பலியானார். மற்ற இருவர் மற்றும் கார் டிரைவர் என மூவர் காயமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment