
Wednesday, 20th of June 2012இலங்கை::22வது தியாகிகள் தினத்தை முன்னிட்டு பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி திருகோணமலை தோழர்களால் கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருஞானசம்பந்தர் வீதியில் உள்ள ஸ்ரீ கற்பக பிள்ளையார் நூல் நிலையத்தில் தோழர் சத்தியன் தலைமையில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு தோழர் பத்மநாபாவிற்கு அஞ்சலி செலுத்தியதுடன் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றம் இலவச கண்ணாடி வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
No comments:
Post a Comment