Monday, June, 04, 2012இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை லண்டனுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இரண்டாவது எலிசபெத் மகாராணி முடிசூடி 60 வருட பூர்த்தியை முன்னிட்டு நடாத்தப்படும் வைர விழா நிகழ்வில் கலந்து கொள்ளும் நோக்கிலே ஜனாதிபதி அங்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கை வானுர்தி நிலையத்திற்கு சொந்தமான விஷேட வானுர்தியிலே ஜனாதிபதி லண்டன் சென்றுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் 35 பிரதிநிதிகளும் லண்டன் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பட்டதாரி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
No comments:
Post a Comment