Monday, June, 18, 2012கொல்லம்::அண்மையில் கேரளாவின் கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகளிடம் விசாரணை!:-
அண்மையில் கேரளாவின் கொள்ளம் கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள், தமது அவுஸ்;திரேலிய பயணத்துக்காக 3000 அமெரிக்க டொலர்களை செலுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கேரள காவற்துறையினரால் கடந்த ஜுன் மாதம் நான்காம் திகதி 151 பேர் அவர்கள் பயணித்த படகுடன் கைது செய்தனர்.
அவர்கள் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, அவர்கள் ஆட்கடத்தல் காரர்களிடம் தலா 3000 டொலர்களை வழங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment