Saturday, June 2, 2012

மண்டேலா வெற்றிக் கிண்ணத்தில் நாடு கடந்த (தறுதலை புலிகளின்) தமிழீழ அணி!

Saturday, June, 02, 2012
இலங்கை::மண்டேலா வெற்றிக் கிண்ணத்தில் நாடு கடந்த (தறுதலை புலிகளின்) தமிழீழ அணி:-

நெல்சன் மண்டேலா வெற்றிக் கிண்ணத்துக்கான உதைப்பந்தாட்ட போட்டித் தொடர் ஒன்றில், நாடுகடந்த (தறுதலை புலிகளின்) தமிழீழ அரசாங்கத்தின் அணி ஒன்று கலந்துக் கொள்ளவுள்ளது.

(தறுதலை புலிகளின்) தமிழீழம் என்ற பெயரில் இந்த அணி கலந்துக் கொள்கிறது.

சர்வதேச ரீதியாக இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த நிலையில் உள்ளவர்களில் தெரிவு செய்யப்பட்ட காற்பந்து வீரர்கள் இந்த அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

என்.எப் போர்ட் என்ற அமைப்பு இந்த போட்டிக்கான ஏற்பாட்டினை மேற்கொண்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் பெறாத மற்றும் சர்வதேச காவற்பந்து சம்மேளனத்தின் அனுமதி கிடைக்காத நாடுகள் இதில் விளையாடவுள்ளன.

இதன்படி, இதில் (தறுதலை புலிகளின்) நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், வட சைபிரஸ், ஈராக்கி குருதிஸ்தான், மேற்கு சஹாரா, சென்ஸிபார், ரேடியார், டாபுர் போன்ற நாடுகள் இதில் பங்குபற்றுகின்றன.

இந்த போட்டியில் பங்கு கொள்வதன் மூலம், (தறுதலை புலிகளின்) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு சர்வதேச ரீதியில் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில், (தறுதலை புலிகளின்) தமிழீழ அணி இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment