Monday, June 18, 2012

புலிகளின் நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாககண்காணிக்கப்படும் - பெல்ஜியம் அரசாங்கம் அறிவித்துள்ளது!

Monday, June 18, 2012
புலிகளின் நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாககண்காணிக்கப்படும் என பெல்ஜியம் அரசாங்கம் அறிவித்துள்ளது.

யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும்நடவடிக்ககைள் திருப்தி அளிக்கும் வகையில் அமையப் பெற்றுள்ளதாக பெல்ஜிய வெளிவிவகாரஅமைச்சின் செயலாளர் நாயகம் டிரிக் அச்டென் தெரிவித்துள்ளார்.

பிரசல்ஸிற்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க பிரியாவிடைபெற்றுச் செல்லும் நோக்கல், டிரிக் அச்டென்னை சந்தித்த போது இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள்வரவேற்கப்பட வேண்டியவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர்தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெல்ஜியம் அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வரும்ஒத்துழைப்புக்கள் பாராட்டப்பட வேண்டியவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment