Wednesday, June 20, 2012

சுவிஸ்சில் தோழர் நாபாவின் 22வது நினைவு தினம்!

Wednesday, June 20, 2012
தோழர் நாபாவின் 22வது நினைவு தினம்.
பாசிச புலிகளால் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட eprlf செயளாலர் நாயகம் தோழர் பத்பநாபா அவர்களுக்கு அவர் படுகொலை செய்யப்பட்ட தினமாகிய இன்று ஆனி 19 அன்று சுவிஸ் நாட்டில் உள்ள தோழர் பத்பநாபாவின் உண்மையான விசுவாசிகளாலும் ஆதரவாளர்களாலும் பொது மக்களாலும் நி
னைவு கூறப்பட்டது.

No comments:

Post a Comment