


Monday, June, 11, 2012இலங்கை::பின்னவலை யானைகள் சரணாலயத்திலுள்ள 15 யானை குட்டிகளுக்கு பெயர் சூட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. 2011ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிறந்த 13 யானை குட்டிகளுக்கும் 2010 ஆம் ஆண்டு பிறந்த 2 யானை குட்டிகளுக்குமே இந்த பெயர் சூட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் சுமார் ஆயிரம் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment