Sunday, May 27, 2012

கிளிநொச்சியில் பொல்லால் தாக்கப்பட்டு மனைவி கொலை!

Sunday, ,May, 27, 2012
இலங்கை::கிளிநொச்சி பொலிஸ் பிரிவின், திருநகர் பகுதியில், தனது மனைவியை பொல்லால் தாக்கி ஒருவர் கொலை செய்ததுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

38 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment