Friday, May 25, 2012

தங்கச் சங்கிலியைத் திருடிய இரு இராணுவ வீரர்கள் கைது!

Friday, ,May, ,25, ,2012
இலங்கை::கலகெதர நியம்பேபொல பிரதேச வீடொன்றில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியைத் திருடியதாகக் கூறப்படும் இரண்டு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த இராணுவ வீரர்கள் வீட்டிற்குள் நுழைந்து பெண்ணை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியே திருட்டில் ஈடுபட்டிருப்பதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

No comments:

Post a Comment