Sunday, May 27, 2012

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டை கண்டித்து மட்டக்களப்பில் கறுப்புக்கொடி

Sunday, ,May, 27, 2012
இலங்கை::மட்டக்களப்பில் இன்று இடம்பெறும் இலங்கை தமிழரசுக்கட்சின் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு நகரின் ஒரு சில இடங்களில் கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன் மாநட்டை எதிர்க்கும் பிரசுரங்களும் ஒட்டப்பட்டுள்ளன.
தமிழ் கூட்டமைப்பு அதிருப்தியாளர்கள் என தெரிவித்து இப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த கறுப்புக்கொடிகள் மட்டக்களப்பு நகரின் சந்தி சுற்றுவட்டம் மற்றும் நகரின் வீதிகளிலும் கட்டப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment