Monday, May, 21, 2012இலங்கை::புலத்சிங்கள பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் லக்மின பண்டிதரத்ன நேற்றிரவு சிலரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தெபுவன, வராக்கா கொட விகாரைக்கு அருகில் அவர் இருந்தபோது வாகனமொன்றில் வந்த சிலரால் அவர் கடத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment