Tuesday, May 22, 2012

சரத் பொன்சேக்காவின் விடுதலையை ஐ. தே.க - ஜே.வி.பி தலைவர்கள் அடிமனதில் விரும்பவில்லை - பசில்ராஜபக்ஷ!

Tuesday, May, 22, 2012
இலங்கை::முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை விடுதலை செய்ய எடுத்த நடவடிக்கை மிகவும் நியாயமானது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதால், அதிகமான பிரச்சினைகள், ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஜே.வி.பிக்குமே ஏற்படும் என தெரிவித்துள்ள பசில் ராஜபக்ஷ, சரத் பொன்சேக்கா விடுதலையாவதை, ஐக்கிய தேசதியக் கட்சியின் தலைவர்களும், ஜே.வி.பியின் தலைவர்களும் அடிமனதில் விருப்பம் கொண்டிருக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment