Sunday, May 27, 2012

மிக நிதானமாக கருத்துக்களை வெளியிடுமாறு இலங்கை ராஜதந்திரிகளுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது!

Sunday, ,May, 27, 2012
இலங்கை::மிக நிதானமாக கருத்துக்களை வெளியிடுமாறு இலங்கை ராஜதந்திரிகளுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெளிநாட்டுத் தூதுவராலயங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலங்களின் முக்கிய பொறுப்புக்களை வகிப்போர் மிகவும் நிதானமாக கருத்துக்களை வெளியிட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது
.
எதிர்வரும் நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கால மதிப்பீடு மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

குறிப்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு எதிரான வகையில் எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிட வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment