Sunday, April 15, 2012

இந்திய எம்.பி.க்கள் இலங்கை பயணம்: ஈழத்தமிழர்களுக்கு (புலிகளுக்கு) எவ்வித பலனும் ஏற்படபோவதில்லை - (புலி கோமாளி) வைகோ!



Sunday, April 15, 2012
சென்னை::எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் நாளை மறுநாள் பல்வேறு இந்திய கட்சிகளை சார்ந்த எம். பி க்கள் குழு இலங்கைக்கு செல்லவிருக்கிறது.

இக்குழுவில் இடம் பெற்றுள்ள சுதர்சன நாச்சியப்பன் எம்.பி செய்தியாளரிடம் இது குறித்து தெரிவிக்கும் போது இக்குழு இலங்கை அதிபர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள், மற்றும் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோரை சந்திக்கவிருப்பதாக தெரிவித்தார்.

மேலும் இலங்கை போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனரமைப்பு பணிகள் குறித்தும் ஆராயவிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நிலையில், தமிழக முதல்வர் இலங்கை செல்லும் இக்குழுவில் அதிமுக எம். பி க்கள் இதில் இடம்பெறமாட்டர்கள் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மதிமுக தலைவர் (புலி கோமாளி)வைகோ இது குறித்து கூறியதாவது:

இப்பயணம் ஒரு கண்துடைப்பு நாடகம். இப்பயணத்தால் எவ்வித பயனும் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களுக்கு (புலிகளுக்கு) ஏற்படபோவதில்லை. முதலில் ) தமிழர்கள்(புலிகளின்) பகுதியில் இருக்கும் சிங்கள ராணுவமும். போலீசாரும் வெளியேற வேண்டும். அப்போதுதான் அவர்கள் (புலிகளின்) வாழ்வில் விடியல் ஏற்பட வழி பிறக்கும்.

ஈழத்தமிழர்களுக்கு ராஜபக்சேவின் இலங்கை அரசு உதவுவது போல் நடித்து வருகிறது. அதனுடைய செயல் கழுத்தை அறுத்து விட்டு முதலுதவி செய்வது போல் இருக்கிறது.

இவ்வாறு அவர் ஆவேசமாக கூறினார்.(புலி கோமாளி) வைகோ.

(புலி கோமாளி)கோபால சாமி போன்ற கோமாளிகளை பற்றி இலங்கை தமிழர்களுக்கு தெளிவாக புரியும். நெடுமாறன், கோபாலசாமி, திருமாவளவன் போன்றவர்கள் இலங்கை தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் என்பது இலங்கை தமிழனுக்கு தெரியும்.இலங்கை தமிழர்களுக்கு இவர்கள் என்னசெய்தவர்கள் அல்லது தமிழக தமிழர்களுக்கு இவர்களால் என்ன நன்மை கிடைத்தது...(புலி கோமாளி)வைகோவுக்கு தமிழகத்தில் எந்தவித செல்வாக்கும் கிடையாது.அவர் சொல்வதை யாரும் செவி மடித்து கேட்பதில்லை .அதற்கு வெளிப்படையான சான்று அவர் கட்சிதனியாக நின்ற எந்த தேர்தலிலும் டிபாசிட் வாங்கியது இல்லை.அவராகவே பந்தியில் வந்து அமர்ந்து கொள்கிறார்.விருந்து சரி இல்லை என்று சொல்கிறார்.

No comments:

Post a Comment