Monday, April 16, 2012இலங்கை::பிரான்ஸ் புலி வலையமைப்புடன் தொடர்புகளைப் பேணிய அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளரான குறித்த நபர் இலங்கைக்கு விஜயம் செய்தமை தொடர்பில் புலானய்வுப் பிரிவினர் தகவல்களை திரட்டியுள்ளனர்.
இலங்கைக்கு எதிராக பிரான்ஸில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் இந்த புலி நபர் கலந்து கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, குறித்த நபர் பிரான்ஸ் பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment