Thursday, April 26, 2012

ஈழத்தை உருவாக்க இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்புமாறு கருணாநிதி கோரிக்கை - திவயின!

Thursday, April, 26, 2012
இலங்கை::இலங்கையில் ஈழத்தை உருவாக்க இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்புமாறு தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. முரசொலி பத்திரிகைக்கு வழங்கி செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பங்களாதேஷை உருவாக்க இந்திய செயற்பட்டது போன்று, இலங்கையிலும் இந்திய இராணுவத்தின் தலையீடு அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஈழ அரசாங்கத்தை ஆரம்பிப்பதற்கு இந்தியாவின் உதவி அவசியம் எனவும் இலங்கை தமிழர்களுக்கான ஒரே தீர்வு தனி ஈழமே எனவும் கருணாநிதி கூறியுள்ளார்.என
திவயின தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment