Sunday, April 15, 2012இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரைவில் தென் கொரியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
எதிர்வரும் வாரங்களில் ஜனாதிபதி தென் n;காரியாவிற்கான விஜயத்தை ஆரம்பிப்பார் என வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு தரப்பு உறவுகள் மற்றும் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல் n;தாடர்பில் ஜனாதிபதியின் விஜயத்தின் போது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்கவும் ஜனாதிபதியின் தென் கொரிய விஜயத்தில் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment