Tuesday, April 17, 2012

மன்னார் - உப்புகுளம் பிரதேசத்தில் வெடி பொருட்கள் சிலவற்றுடன் ஒருவர் கைது!

Tuesday, April, 17, 2012
இலங்கை::மன்னார் - உப்புகுளம் பிரதேசத்தில் வெடி பொருட்கள் சிலவற்றுடன் ஒருவர் கைது:-

மன்னார் - உப்புகுளம் பிரதேசத்தில் வெடி பொருட்கள் சிலவற்றுடன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 15 ஜெலக்நைட் குச்சுகளும் 20 டெட்டனேட்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவரிடம் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment