Monday, April 2, 2012

நோர்வே செஞ்சிலுவை சங்கம் இலங்கையிலிருந்து வெளியேறுகிறது!

Monday, April 02, 2012
இலங்கை::இலங்கையின் பல பாகங்களிலும் அனர்த்த காலங்களில் பல்வேறு தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த நோர்வே செஞ்சிலுவை சங்கம் 31 ம்திகதியுடன் தமது பணிகளை முடித்துக்கொண்டு நாட்டிலிருந்து வெளியேறுகிறது.
சுனாமி மற்றும் யுத்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார மற்றும் மீள் கட்டுமானப் பணிகளில் இச்சங்கம் பல ஆண்டுகளாக ஈடுபட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது. சுனாமியால் முற்றாக அழிந்த காத்தான்குடி மாவட்ட வைத்திசாலை நோர்வே செஞ்சிலுவை சங்கத்தின் 670 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment