Sunday, April 01, 2012அமெரிக்காவின் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய குழுவொன்று அடுத்த வாரம் இலங்கை செல்லவுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் யோசனை நிறைவேற்றப்பட்ட பின்னர், இந்த குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்வது முக்கிய அம்சமாகும்.
No comments:
Post a Comment