Sunday, April 15, 2012இலங்கை::வௌ்ளவத்தை கடற்கரை வீதியில் ரயிலுடன் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பதுளை - ஹாலிஎல பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
சடலம் தற்போது கொழும்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வௌ்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment