Monday, April, 30, 2012இலங்கை::இராணுவ ஞாபகார்த்த மாதம் இன்று ஆரம்பமாகின்றது.
இந்தநிலையில். இதனை முன்னிட்டு வெளியிடப்பட்ட இராணுவ கொடி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு இன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம் பெறவுள்ளது.
இந்த இராணுவ கொடி மூலம் திரட்டப்படும் நிதி இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரது சமூக சேவைகளுக்காக பயன்படுத்தப்படும்; என அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளதுது.
No comments:
Post a Comment