Monday, April 16, 2012இலங்கை::ஹம்பந்தோட்டை - திவுல்கமுவ பிரதேசத்தில் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபரின் சடலம் இன்று காலை திஸ்ஸமஹாராமை - கதிர்காமம் வீதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹம்பாந்தோட்டை - கிரிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment