
இலங்கை::புலிகள் அமைப்பைச் சேர்ந்த 23 உறுப்பினர்களுக்கு எதிராக (இன்டர்போல்) சர்வதேச பொலிஸார் பிடிவிராந்து உத்தரவு:-
புலிகள் அமைப்பைச் சேர்ந்த 23 உறுப்பினர்களுக்கு எதிராக இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸார் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
சிங்கள அரச சார்பற்ற நிறுவனமொன்றில் துணைத் தலைவராக கடமையாற்றிய நபர் ஒவருவரின் பெயரும் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
புலி உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் மற்றும் புகைப்படங்களை அரசாங்கம் வழங்கியுள்ளது.
விமான தாக்குதல் மற்றும் படகுகள் மீது தாக்குதல் நடத்திய புலி உறுப்பினர்களின் பெயர் விபரங்களும் இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment